tnbjp.com * திமுகவின் போலி "சமூகநீதி"!* . அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா வின் தர்கொலை நிகழ்வும், இதனை வைத்து திமுக நாடகமாடியதையும் நாம் அறிவோம். அ.இ.அ.தி.மு.க வின் வலுவிழந்த ஆட்சியும், தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பாஜக வின் எழுச்சியும் உணர்ந்த திமுக, எதிர் வரும் தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விடுமோ என்ற அச்சத்தில் எப்படி எல்லாம் மத்திய அரசினை எதிர்க்க முடியுமோ அவ்வாரல்லம் எதிர்த்து வருகின்றனர். தர்போதுள்ள அதிமுக ஆட்சி, பாஜக வின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இச்சூழலில் தான் குழந்தை அனிதாவின் மரணம் நடைபெற்றது. டெல்லி வரை அழைத்து சென்று வழக்கு போடவைத்தவர்கள் அக்குழந்தையை அடுத்தக்கட்டத்திற்கு படிக்க ஏற்பாடு செய்ய தவறி விட்டு அக்குழந்தையின் மரணத்தை வைத்து தங்களின் அரசியலின் அடுத்தகட்ட பறிணாமத்திற்கு பயன்படுத்தி கொண்டார்கள். அதற்கு துணையாக திருமாவளவனையும் அணி சேர்த்து கொண்டார்கள். குழந்தை அனிதாவின் மரணம் "சமூகநீதிக்கு எதிரான யுத்தமாக சித்தறித்தார்கள். கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ...