tnbjp.comதி.மு.க வின் போலி சமூகநீதி! பாகம் 1
மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீட் தேர்வில் தோல்வியடைந்த அனிதாவின் இந்த முடிவு மன வேதனை அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற விபரீதமான முடிவை யாரும் எடுக்க வேண்டாம்.
மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது.
அம் மாணவியை வைத்து அரசியல் செய்தார்கள் என்று ஏற்கனவே நான் கேள்விப்பட்டேன். அந்த அரசியல் தலைவர்கள் சரியான முறையில் வழிகாட்டியிருக்க வேண்டும்.
ஏற்கனவே அனிதா படித்த ராஜவிக்னேஷ் என்ற பள்ளியில் பயின்ற இரண்டுபேருக்கு ( ராஜதுரை, ஜெயந்தி) நான் சென்னை முகவரி ரமேஷ் உதவியோடு படிக்க ஏற்பாடு செய்து மருத்துவம் பயின்று வருகின்றனர்.
அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுக அதே ராஜவிக்னேஷ் பள்ளியில் பயின்ற மாணவன் ராஜதுரை(மாவட்டத்தில் முதல் மதிப்பெண் வாங்கியவர்) 2015 ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உதவி கேட்டுள்ளார். உடன் 2G ராஜா அவர்களும் இருந்துள்ளார். ஆனால் அந்த மாணவனுக்கு எந்த உதவியும் செய்யாமல் முரசொலிக்கு படம் மட்டும் எடுத்துக் கொண்டார்கள். மனம் உடைந்த ராஜதுரை தன் ஆசிரியர் செங்குட்டுவனின் உதவியோடு என்னை சந்தித்தார். அதன் பின்பு நான் NDSO பிரபாகர் மூலம் ரமேஷ் யை தொடர்பு கொண்டு 5.1/2 ஆண்டுகளுக்கும் உதவி செய்ய ஒப்புக் கொண்டு தற்பொழுது சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வருகிறார்.
அதே போன்று அதே பள்ளியில் படித்த மாணவி ஜெயந்தி க்கும் உதவி வருகின்றோம்.
இருக்கும் போது உதவி செய்யாமல் மரணத்திற்கு பின் அரசியல் செய்யும் அநாகரீக போக்கை நிருத்திக் கொள்ளவேண்டும்.
மாணவர்கள் தங்களின எதிர்காலத்தில் நல்ல தலைமையை நாடுங்கள்.
3 ஆண்டுகள்வரை நீட் தேர்வு எழுத முடியும் என்ற நம்பிக்கையை அம் மாணவிக்கு அளித்திருக்க வேண்டும் தவறிவிட்டனர். மற்றும் மாநில அரசு சரியான விழிப்புணர்வு வழங்க தவறி விட்டது.
*தடா.பெரியசாமி* .

Comments
Post a Comment